How many Tyssys, How many Mikees, How many Nilous, How many Michelles and How many Jaydiis are at the Kitty park???
Photos are clickable


As a child 'fire flies' captivated me.. Chased many of them .. and most escaped me, Those childhood memories are fresh in me, still; Here's one of those, happy to be captured,by me சிறு வயதில் மின்மினி பூச்சிகளை கண்டு லயித்து அதனை பிடிக்க பின்னால் ஓடித் திரிந்த காலங்கள், இன்றும் என்னில் பசுமையாக உள்ளது. பிடித்த பூச்சிகளில் இதுவும் ஒன்று.
ஸொப்ளான் என்டால், முதல்வன் படதில் வரும் சொப்லான் இல்லை... இது நேர் எதிர் மாறு, படு decent - decent என்றால் அப்பிடி ஒரு decent. கீல வடன் னே.
தொடங்கும். தன்ர heart இன் அத்தனை room யும் துறந்து காட்டி repeat, repeat ஆய் ஏத்தி, போத்தல் முடிந்தால் தான் சாப்பாடு ready ஆகும் என்ற கோட்பாடு.
ஆனால் ஸொப்ளான் யாரும் சிக்காமல் தனிய வீட்டில் இருந்தால் தான் வரும் சிக்கல். மூண்றாவது shot மூர்க்கத்திலோ அல்லது ஏழாவது empty can ஏகாந்தத்திலோ mobile லை "ஸுட்"டினால் சிக்குவான்கள் சிங்க குட்டிகள்.
அப்ப சிதறும் பல ரகஸியங்கள். "mid-night ஸொப்ளான்" என்ற பேர் கூட வைக்கலாம். மப்பு ஏற ஏற பப்பு phone லயே orchestra நடத்துறதில் he is the boss.
இந்த repeat ஸாகசத்தால் trafic police ஐ ஊதியே கொல்லுறது, over speed up பண்னுறது என்டு points ஐ இழக்கிறது, பிறகு re-appeal பண்னுறது எல்லாம் ஸொப்ளானின் repeating life style.