நிலு 2 வயதாக இருக்கும் போது அவளின் சொற்கள்,
என் அகராதியில் இருந்து....
ஆ ஈஈஸிக்கா Ah iishika - Ah! Beautiful
இங்கிமஸ் தி Ingimas thee - Christmas tree
மிக் mik - Milk
ஷெப் shép - Sleep
ஷெகுஷா? - C'est quoi ? (அது என்ன? in French)
காஸிருக்கா? - காசு இருக்கா? (have money)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment